கொலம்பஸ் தினம்
நாளை அமெரிக்காவில் கொலம்பஸ் தினம் கொண்டாடப்படுகிறது . 531 ஆண்டுகளுக்கு முன், அக்டோபர் 13-ம் தேதி அன்று , கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்ததாக சரித்திரம் கூறுகிறது. இந்த நாளை நினைவு கூறுவதே இந்த கொலம்பஸ் தினக் கொண்டாட்டம், ஒவ்வொரு வருடமும், அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின்போது முழு அமெரிக்க நாடும் விடுதலைக் கோலம் பூண்டிருக்கும்!
இத்தாலியிலிருந்து கொலம்பஸ் தன் கடல் பிரயாணத்தைத் தொடங்கியபோது அவர் இந்தியாவுக்கு வருவதாகத் திட்டமிட்டே புறப்பட்டார். ஆனால் வழி தவறிய கடல் பயணத்தின் முடிவில் அவர் அமெரிக்கா வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது. "இந்தியா பிடிக்கப் போய் அமெரிக்காவாக முடிந்தது" என்று கூறலாமோ? ( வேறு ஒரு பழமொழி உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!),
இன்று நம்மில் பலருடைய வாரிசுகளும், மற்ற நெருங்கிய உறவுகளும் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து வந்து வசித்து வருகிறார்கள். இந்த கொலம்பஸ் தினத்தன்று, அவர்களுடைய அமெரிக்கக் கனவுகள் முழுதும் பலிக்க வாழ்த்துக் கூறும் வகையில் ஒரு பாடல் .
அன்புடன்
ரமேஷ்
Super! A nice tribute to Columbus.
ReplyDeleteNice to remember Christopher Colombus on historic discovery . America since then has transformed itself
ReplyDeleteWho knew that in his quest to discover India, America will itself be inundated by Real Indians with the possibility of one of them likely to become the president. Indians who enjoy highest per capita income and most educated group will one day play a prominent role in politics too.
That is by me BJR Rao
DeleteThough I typed my name it was not added to my comment
அருமையான கருத்துக் களஞ்சியம்!
ReplyDeleteஅனைவரும் அறிந்து மகிழ வேண்டிய அரிய நிகழ்வு!
செயற்கரிய செயல் நிகழ்த்திய
கொலம்புஸ் நின்று நிலைத்தார்
உலக வரலாற்றுப் பக்கங்களில்!