ஒத்தைச் செருப்பு
ஹைக்கூ என்பது என்ன?
ஹைக்கூ என்பது ஒரு சம்பவப் பங்கீடு.
அந்த சம்பவத்தை மூன்று வரிகளில் படிப்பவருடன் பகிர்ந்துகொள்வதுதான் ஹைக்கூ.
சம்பவத்தை மட்டுமே கவிதை வர்ணிக்கிறது.
அதன் மூலம் ஏற்படும் உணர்வுகளை புரிந்துகொள்வதை படிப்பவருக்கே விட்டுவிடுகிறது.எழுதுபவருக்கும் படிப்பவருக்கும் ஏற்படும் உணர்வுகள் வெவ்வேறாகவும் இருக்கக் கூடும்.
அந்த வடிவத்தில் நான் எழுதத் துணிந்த வரிகள் இவை!
இதைப் படிக்கையில் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை பின்னொரு சமயம் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்
ஒத்தைச் செருப்பு
காலையில் நடந்து செல்லும்போது
சாலையில் கிடந்தது-
ஒரு ஒற்றைச் செருப்பு.