Search This Blog

Jun 14, 2019

பிரதோஷப் பாடல் -- 20

பிரதோஷப் பாடல் -- 20 

இன்றைய பிரதோஷப் பாடல்

அன்புடன்

ரமேஷ்

ஏறு^  மேலே ஏறியே  அமர்ந்த ஏக அம்பரன்* 
நீறு உடலில் பூசியே நடனம் ஆடும் நாயகன் 
ஆறு** தலையில் தாங்கியே அண்டம் காத்த ஆண்டவன் 
ஊறு ஏதும் நேருமோ யாரும் அவனை வணங்கினால் 

                                                              (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

^ ---ஏறு = ரிஷபம் 
* ---ஏக அம்பரன் = ஏகாம்பரன் 
**--ஆறு = கங்கை நதி