பிரதோஷப் பாடல் -- 20
இன்றைய பிரதோஷப் பாடல்
அன்புடன்
ரமேஷ்
ஏறு^ மேலே ஏறியே அமர்ந்த ஏக அம்பரன்*
நீறு உடலில் பூசியே நடனம் ஆடும் நாயகன்
ஆறு** தலையில் தாங்கியே அண்டம் காத்த ஆண்டவன்
ஊறு ஏதும் நேருமோ யாரும் அவனை வணங்கினால்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
^ ---ஏறு = ரிஷபம்
* ---ஏக அம்பரன் = ஏகாம்பரன்
**--ஆறு = கங்கை நதி
இன்றைய பிரதோஷப் பாடல்
அன்புடன்
ரமேஷ்
ஏறு^ மேலே ஏறியே அமர்ந்த ஏக அம்பரன்*
நீறு உடலில் பூசியே நடனம் ஆடும் நாயகன்
ஆறு** தலையில் தாங்கியே அண்டம் காத்த ஆண்டவன்
ஊறு ஏதும் நேருமோ யாரும் அவனை வணங்கினால்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
^ ---ஏறு = ரிஷபம்
* ---ஏக அம்பரன் = ஏகாம்பரன்
**--ஆறு = கங்கை நதி
No comments:
Post a Comment