பிரதோஷப் பாடல் - 19
பிஞ்செ ழுத்து என்னும் அகர உகர மகர ஓமுடன் *
அஞ்செ ழுத்து மந்தி ரத்தை காலை மாலை வேளையில்
நூறு எட்டு** தடவை சொல்லி தியானம் செய்து வருபவர்க்
கீரு எட்டு*** செல்லு வங்கள் இனிது வந்து சேருமே
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
*அ, உ , ம என்ற மூன்று எழுத்துக்களும் சேர்ந்தால் வரும் ஒளி ஓம் என்பது. இதை பிஞ்செழுத்து என்று குறிப்பதுண்டு.
** - நூறு எட்டு = நூற்றியெட்டு
*** - ஈரு எட்டு = ஈரெட்டு = பதினாறு.; 16 வகை செல்வங்களும் கிட்டும்
அன்புடன்
ரமேஷ்

No comments:
Post a Comment