தீபிகா பலிக்கல் எட்டிய படிக்கல்
ஆறு மாதங்களுக்கு முன்புதான் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயான தீபிகா பலிக்கல் , மீண்டும் ஸ்குவாஷ் ஆட்டப் பந்தயங்களில் பங்குபெறத் துவங்கி , உலக ஸ்குவாஷ் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது, சென்ற வாரத்திய நிகழ்வு!
இந்த சாதனையைப் பாராட்டி ஒரு சிறு பாடல்!
அன்புடன்
ரமேஷ் ( கனித்தோட்டம் )
இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுத்த பின்னாலும்
இரட்டையர் ஆட்டத்தில் இருபெரும் கோப்பைகளை
ஒருசேர வென்றிட்ட தீபிகா பலிக்கல்லின்பெருமையினைப் புகழ்வோம் நாம் போற்றி
Amazing கவிதை sir
ReplyDeleteVery nice
ReplyDeleteThanks, BV
DeleteAvery nice way to congratulate a very deserving sports person for her stupendous achievement. May be her support by example is responsible for the recent uptick in husband Dinesh's performance in recent times too.
ReplyDeleteYes. One seems to feeding on the other's success!
Deleteகடுகு சிறுத்தாலும் காரம் குறையுமோ. வாழ்த்துக்கள் நண்பா.
ReplyDelete