லிமெரிக் (LIMERIK)- ஒரு குறும்புக் கவிதை.
-தோனி அண்ட் சி,எஸ் .கே பற்றி
நேற்று நடந்த விறுவிறுப்பான ஐ.பி .எல் போட்டியில் சென்னை அணி மும்பை தோற்கடித்தது.
கடைசி ஓவரில் தோனி நான்கு பந்துகளில் பதினாறு ஓட்டங்கள் எடுத்து சென்னையை வெற்றி பெறச் செய்தார்.
இது தோனிக்கு சகஜமாகிவிட்டது.!
2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இது பற்றி ஒரு லிமெரிக் எழுதினேன். நேற்றும் சரித்திரம் திரும்பியது!
அந்தப் பாடல் மறுபதிவாக மீண்டும் இன்று!
அன்புடன்
ரமேஷ்
CSK தல ரொம்பக் கூலு
அடிப்பாரு six லாஸ்ட் பாலு
அவர் பேரு தோனி
மேட்ச் பாக்க வாநீ
விசில் போட்டு கிளப்பலாம் தூளு
லிமெரிக் பற்றிய ஒரு சிறு குறிப்பு
இது ஒரு ஐந்தடிப் படைப்பு. 1,2 மற்றும் 5-ம் அடிகளின் ஈற்றுச் சீர் ஒரே மாதிரி ஒலிக்கும் .
அதுபோல் 3,4 ம் வரிகளின் ஈற்றுச் சீர் ஒரே மாதிரி ஒலிக்கும் .
பொதுவாக இவை ஹாஸ்யரசம் ததும்பும் குறும்புக் கவிதைகள்!
Super!
ReplyDeleteThanks, BV.
DeleteGreat sir
ReplyDeleteரமேஷும் அடிச்சாரு சிக்சரு ;
ReplyDeleteஅதை படிச்சு பாரு;
அருமையான் ஜோரு;
சப்ஜெட்டும் பலவாரு;
அவர் வாழ்வாங்கு வாழ்வாரு.
Ha Ha Ha! Thanks.
Delete