இரை தேடிய பறவை
முகநூலில் நண்பரொருவர் சில நாட்களுக்கு முன் பதிவு செய்திருந்த அருமையான ஒரு புகைப்படம் இது.
இந்தப் படத்திற்கு எழுதிய பாடல் இது!
அன்புடன்
ரமேஷ்
கரைவிட்டு இரைதேடி பறக்கின்ற தோர்பறவை
நுரையலையில் நனைந்தெழுந்த காலையிளங் கதிரைத்தன்
இரையென்று எண்ணிப் பறந்தரு கிலேவந்து
விரைந்தலகால் கவ்வமுனைந் தேமாந்த காட்சியிதே !
No comments:
Post a Comment