கொரானா கவிதை - 8
இந்த வலுக்கட்டாய கொரானா தனிப்படுத்தலின் பொது ஒரு சிறிய லிமெரிக் - சுத்தத்தை வலியுறுத்தி!
அன்புடன்
ரமேஷ்
இந்த வலுக்கட்டாய கொரானா தனிப்படுத்தலின் பொது ஒரு சிறிய லிமெரிக் - சுத்தத்தை வலியுறுத்தி!
அன்புடன்
ரமேஷ்
கை கழுவ உதவு கின்ற சோப்பு
நமக் கின்று மிகப் பெரிய காப்பு
செஞ்சிடுவோம் சுத்தம்
பலதடவை நித்தம்
அடிச்சுடுவோம் கொரானாக்கு ஆப்பு!
உன் கவிதை மிக டாப்பு
ReplyDeleteLovely
ReplyDelete