Search This Blog

Apr 1, 2020

கொரானா கவிதை -7

எச்சரிக்கை!
கொரானா கவிதைகள் தொடர்கின்றன!
கொரானா அபாயம் தொடுறுமட்டும் , இந்தக் கவிதைகளும் தொடரும்!
கொரானாவே மேல் என்று தோன்றுகிறதோ?

அன்புடன் 
ரமேஷ் 



கொரானா கவிதை -7

போய்விடு போய்விடு என்று
-----பெருங்குரல் எடுத்து நாமே
கூவினால் மட்டும்   ஓடிப்
-----போகுமோ இக்கொடும் நோய்?
கோவிடு பத்தொன் போதை*           
-----காணாமல் போகச் செய்ய
நீவிடுக் காதே வீட்டை
-----விகாரி  முடியும் மட்டும் **.

*covid 19
** விகாரி வருடம்


3 comments:

  1. விகாரி முடியும் மட்டும்
    கடவுள் அருள்

    ReplyDelete
  2. விகாரி முடிந்த பிறகும் கொரானா இருந்தால் அது விகாரமாகிவிடும்

    ReplyDelete