பிரதோஷப் பாடல் - 25
சந்தி யில்பிர தோஷ வேளையில்
------வந்து ஈஸ்வரன் கோவிலில்
நந்தி பகவானின் பிந்தியே இருந்து
------கொம்பிரண் டினிடை யூடிலே
லிங்க உருவான ஈசன் தரிசனம்
------செய்பவர் கள்தம் வாழ்விலே
சங்க டம்நீங்கி நிம்மதி சேரும்
------உண்மை ஈதென்று அறியவே!
அன்புடன்
ரமேஷ் ( கனித்தோட்டம் ) 25-09-2019
சந்தி யில்பிர தோஷ வேளையில்
------வந்து ஈஸ்வரன் கோவிலில்
நந்தி பகவானின் பிந்தியே இருந்து
------கொம்பிரண் டினிடை யூடிலே
லிங்க உருவான ஈசன் தரிசனம்
------செய்பவர் கள்தம் வாழ்விலே
சங்க டம்நீங்கி நிம்மதி சேரும்
------உண்மை ஈதென்று அறியவே!
அன்புடன்
ரமேஷ் ( கனித்தோட்டம் ) 25-09-2019
No comments:
Post a Comment