Search This Blog

Oct 14, 2019

மாற்றம்

மாற்றம் 

🙁  → →→   🙂

கீழ்நோக்கி வளைத்த கோட்டை 🙁
மேல்நோக்கி வளைத்து விட்டால் 🙂
அழுகின்ற முகமும் உடனே
சிரிக்கின்ற முகமாய் மாறும்.

கீழிழுக்கும் காமம் குரோதம்
கோபமெனும்  எண்ணம்   போக்கி 
நல்லெண்ணம் நாளும் சேர்த்தால் 
வாழ்க்கையம்  வளமாய்  மாறும் .


10 comments:

  1. வெகு நன்றாக உள்ளது. நன்றி. இராம்மோகன்

    ReplyDelete
  2. ஒதுக்கி என்பதற்கு மாறாய்ப் போக்கி என்று சேர்த்தால் பா இன்னும் சிறக்கும். அங்கே புளிமா வருவதைவிடத் தேமா ஒலிநயங் கொடுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் பாடலில் நீங்கள் மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. திருத்தியிருக்கிறேன். நன்றி. அன்புடன் ரமேஷ்

      Delete
  3. a larger message conveyed in simple words/love it

    ReplyDelete
  4. Very nice analogy Ramesh. Short and sweet.

    ReplyDelete