There was a time when rivers were flowing under the bridges.
Now a days only the traffic flows over the bridge - the rivers under the bridges have dried!
வெள்ளம்
ஆற்றில் வெள்ளம் பெருகிய நாளில்
மறுகரை செல்ல பாலம் அமைத்தோம்.
பாலத்தின் மேலே மக்கள் வெள்ளம்
கீழே பார்த்தால் ஆற்றைக் காணோம்!!
கீழே பார்த்தால் ஆற்றைக் காணோம்!!
Great
ReplyDeleteTrue and well said Shri Ramesh sir
ReplyDeleteThanks!
Deleteநன்று.ரமேஷ்,துயரத்தை கொடுக்கும் நிதரிசனம்
ReplyDelete