Search This Blog

Nov 23, 2017

பகவான் சத்யசாயி அவதார நாளன்று

பகவான் சத்யசாயி அவதார நாளன்று

இன்று பகவான் சத்ய சாய்பாபாவின் அவதார தினம்.
இந்த தினத்தன்று , சென்ற ஆண்டு நான் எழுதிய ஒரு ப்ரார்தனைப் பாட்டை மறுபதிவு செய்து அவர் பாதங்களை வணங்குகிறேன்.

ஜெய் சாய்ராம்!

அன்புடன்

ரமேஷ்


பி.கு: புட்டபர்த்தியில் நிறுவப்பட்டிருக்கும் கடவுளர்களின் பல்வேறு சிலைகளைப்  பற்றிய பாடல்களின் இணைப்பையும் கீழே தந்திருக்கிறேன்.

http://kanithottam.blogspot.in/2016/04/4.html
http://kanithottam.blogspot.in/2016/04/3.html
http://kanithottam.blogspot.in/2016/04/2.html
http://kanithottam.blogspot.in/2016/04/1.html






சுருள்முடி    தலைதனில்    விரித்திட்ட.   மகுடம்

அருள்விழி    சிரித்திடும்   அழகிய.  வதனம் 

பருத்தியில்    இருந்திடும்    சத்திய   சாயியின் 

திருவடித்    தரிசனம்    பிறவிப்   பேறே!  

                                                   (கலி விருத்தம்)






No comments:

Post a Comment