எது தீபாவளி ?
இன்னும் சில
நாட்களில் நாடு
முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும்.
இமயம் முதல்
குமரி
வரை
இந்தப்
பண்டிகை கொண்டாடப் படுகிறது என்றாலும், பண்டிகைக்கான அடிப்படைக் காரணங்களும், தாத்பரியங்களும், கொண்டாடப்படும் கால
நீட்சியும் சற்று வேறுபடும். இந்த
வேறுபாடுகளுக்கு இடையேயும் இந்தியப் பண்பாடு , இவைகளை இணைத்துச் செல்லும் ஒரு
வலுவான
சங்கிலியாக இருப்பதை உணர்கிறோம்.
இந்த நாளில்
அறியாமை இருள்
நீங்கி,
உண்மை
அறிவொளி நம்
மனதில்
உதிக்க
வேண்டுவோம். இந்த
வேண்டுதலோடு ஒரு
பாடல்.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரமேஷ்.
www.kanithottam.blogspot.in
கிருட்டிணன் தன்மனைவி பாமையுடனே+ + sathyabhama
நரகனுடன் போரிட்டுக் கொன்ற நாளோ?@
இரகுராமன் ராவணனை வதைத்த பின்னே
திரும்பவும் அயோத்தி நகர் மீண்ட நாளோ?#
துலக்கி நம் வீடுகளை தூய்மை செய்தே
இலக்குமியை வீட்டுக்கு அழைக்கும் நாளோ?^
மார்வாரி மக்கட்கோர் ஆண்டு முடிந்து
மார்வாரி மக்கட்கோர் ஆண்டு முடிந்து
மாறியோர் புத்தாண்டு தொடங்கும் நாளோ?*
அரசன் ஜஹாங்கீரின் சிறையிலிருந்து
குருகோ விந்தர்விடு பட்ட நாளோ?$
இருபத்தி நான்காம் தீர்த்தங் கரர்
நிருவாணம் அடைந்துயிர் துறந்த நாளோ?%
குருகோ விந்தர்விடு பட்ட நாளோ?$
இருபத்தி நான்காம் தீர்த்தங் கரர்
நிருவாணம் அடைந்துயிர் துறந்த நாளோ?%
வாமனன் மாபலியை வென்ற நாளோ?^^
யமனை அவன் தங்கையும் வாழ்த்தும் நாளோ?**
யமனை அவன் தங்கையும் வாழ்த்தும் நாளோ?**
எவருக்கு எதுவா யிந்நாள் இருப்பினும்
தவறாமல் தீபங்கள் ஏற்றித் தொழினும் + +(தொழுதாலும்)
தமசெ+ன்னும் அறியாமை இருளை விலக்கி + tamas
நமதுமனத் துள்ளுமொளி விளக்கேறும் நாள் ***
உண்மையாய் தீவளித் திருநாள் அன்றோ?
அன்னாளும் நாளைவர இறை அருள்கவே!
@- for most south Indians
#- for most North Indians
$ - for Sikhs- Bandhi Chhorh Diwas
%- For Jains
^- for many in North and west
*- for Rajasthanis and many in west
^^ Kerala
**- Bhav Bheej
***- Tamaso maa jyothir gamaya
Great
ReplyDeleteநல்ல விளக்கம்;
ReplyDeleteGood to know more details about Diwali
ReplyDeleteSankarlingam
Good to see various facts about Diwali.(Deepavali)
ReplyDeleteGood to see various facts about Diwali.(Deepavali)
ReplyDeleteபல காரணங்கள், ஒரு விழா.
ReplyDeleteபல மாக விளக்கம் தந்தீர்கள்
பல ஆயிரம் கண்ட தமிழ்
பல ருடைய சந்தேகம் தீர்த்தது.
(உங்கள் கவிதையால்)