மத நல்லிணக்கம்
25-12-2024
இன்று கிருஸ்துமஸ்!
பள்ளிகள், அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை.
கூட்டம் அலைமோதுகிறது-
இங்குள்ள
பிள்ளையார் கோவிலில்!
யார் எந்தக் கடவுளைத் தொழுதால் என்ன?
எல்லாமே ஒன்றுதானே!
மெர்ரி கிருஸ்துமஸ்!
அன்புடன்
ரமேஷ்
யார் ஆக இருந்தாலும் , நாம் யாவரும் அவன் பிள்ளை, தானே? யாரையும் யேச வேண்டாம்!
Nice Pun!
Nice one! Very relevant for these days.
யார் ஆக இருந்தாலும் , நாம் யாவரும் அவன் பிள்ளை, தானே? யாரையும் யேச வேண்டாம்!
ReplyDeleteNice Pun!
DeleteNice one! Very relevant for these days.
ReplyDelete