பிரதோஷப் பாடல் - 49
வேத நாயகன் நாத போதகன்
-----சோதி வானவன் ஆதி சிவன்
பாதி உடலைப்பார் வதிக்கு அளித்தவன்
-----நீல கண்டனவன் நடன சிவன்- *இத் *இத்தேதி = இந்தப் பிரதோஷநாள்
தேதி யன்று*வீ பூதியணிந்து (ஸ்)தல *வீபூதி = திருநீறு
-----நேதி* தவறாமல் வணங்குவரை * நேதி = நியதி
பாது காப்பவன் யாது மானவன்
-----பாடி அவனையே போற்றிடுவோம்
Excellent sir
ReplyDeleteஓம் நமசிவாய வாழ்க
ReplyDeleteநாதன் தாள் வாழ்க!
🙏🏼🙏🏼
ReplyDeleteThank you Ramesh.Shambo Mahadeva
ReplyDelete