Search This Blog

May 8, 2022

வாழ்க்கை வெற்றியின் அளவுகோல்

 வாழ்க்கை வெற்றியின் அளவுகோல்


உங்கள் வாழ்வின் வெற்றியின் அளவை
நீங்கள் அறிவது எங்கனம் ?

"வங்கிக் கணக்கில் தங்கம் வெள்ளி
செல்வம் உள்ளது எத்தனை?"

என்பதை விடஇவ் வாழ்வின் மாலையில்
வேறோர் அளவுகோல்அவசியம்.

உங்களின் மீதுஅன்பு செலுத்த
நீங்கள் விரும்பும் பெயர்களில்

எத்தனை பேர்கள்  உங்கள்  மீது
உண்மை அன்பை உடையவர்?

பங்கிதை போட்டுப்  பார்த்தால் உணர்வோம்
வாழ்க்கை வெற்றியின் அளவினை.


அன்புடன் 

ரமேஷ் (கனித்தோட்டம்)


5 comments:

  1. Super Anna unfortunately பணம் தான் பிரதானம்

    ReplyDelete
  2. Great Realization what everyone will feel at the last stage of Life once every Life's responsibilities are over !

    ReplyDelete
  3. 👍🏻👏🏽

    ReplyDelete
  4. பணம் தேவைதான் என்றாலும் அதுவே வாழ்க்கை ஆகி விடாது.
    முதுமையில் நாம் எவ்வளவு வைத்தியத்திற்கு செலவிடுகிறோம் என்பதும் ஒரு அளவுகோல்தான்.

    ReplyDelete
  5. you have succinctly said wealth alone is not sufficient to measure success in life.

    ReplyDelete