தாயுமானவன்
இந்தப் பாடலுக்கு முன்னுரை தேவையில்லை!
அன்புடன்
ரமேஷ்
படம் : இலக்கியச்சோலை மாத இதழிலிருந்து , நன்றியுடன்
காரோடும் வீதிகளில் மிதிவண்டித் தேரோட்டிப்
போராடும் போதினிலும் தன்மகவைத் தான்சுமந்து
மாரோடு சேர்த்தணைத்துத் தூளியிலே தூங்கவிட்டு
ஆராட்டு*ப் பாடுகிறான் தாயுமான தந்தையிவன்!
* ஆராட்டு = தாலாட்டு
தாயுமானவன் - ஒப்பிட்டது அருமை , மிக பொருத்தம்
ReplyDelete🙏🙏
Deleteமிகச் சிறப்பு.
ReplyDelete
Delete🙏🙏
அருமை . வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி!🙏
DeleteUnparalleled.
ReplyDeleteThanks, SSN!
DeleteVery apt and in a way an ode to that caring father.
ReplyDeleteYou had mentioned earlier that fathers are equally caring about their children. This poem is in response to this.
ReplyDeleteமிக மிக அருமை. என்ன ஒரு படம்!! மனதை தொட்ட காட்சி.நன்றி நண்பா.
ReplyDeleteமிக்க நன்றி, ராம்கி!
ReplyDeletevery nice.
ReplyDelete