Search This Blog

Nov 15, 2021

பள்ளிக்குப் பயணம்

பள்ளிக்குப் பயணம் 

சென்னையின் வீதிகள் தண்ணீரில் முழுகுவது நகரவாசிகளுக்குப் வருடந்தோரும் பார்துப் பழகிப்போன ஒரு காட்சி! இந்த வெள்ளத்திலும் தோளில் சுமந்து தன் மகனைப் பள்ளிக்குக் கொண்டு செல்லும் ஒரு தாயைப் பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ்






படம் : இலக்கியச்சோலை மாத இதழிலிருந்து, நன்றியுடன்


இடுப்பளவு பெருக்கெடுத்து ஓடும்வெள் ளத்தில்தன் 

உடுப்பு நனைந்தாலும் தான்பெற்ற பிள்ளையவன் 

படிப்பு உடையாமல் பள்ளிக்குப்  போய்ச்சேர  

எடுத்துத்தன் தோள்மேலே தூக்கி நடக்கும்தாய்!


அன்புடன் 

ரமேஷ்

13 comments:

  1. நல்ல படைப்பு . நன்றி

    ReplyDelete
  2. Brings tears ! Well experienced feelings of a mother ! Great Ramesh !

    ReplyDelete
  3. தன் பிள்ளையை பத்து மாதம் சுமைத்த தாய்க்கு இந்த சுமை எம்மாத்திரம் ரமேஷ் அய்யா!

    ReplyDelete
    Replies
    1. ஆகா! அருமையான கருத்து, அனந்த்!

      Delete
  4. Your poem is as eloquent as the accompanying picture! Very nice.

    ReplyDelete
  5. தலையில் தூக்கி வைத்து கொண்டாடப் போக முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பிள்ளையை கழுத்தில் சுமக்கிறாளோ!

    ReplyDelete