நிலவும் என் பேத்தியும் -1
தொடரும் என் பேத்திகள் புராணத்தில் இன்று ஒரு வெண்பா பாடல் !
அன்புடன்
ரமேஷ்
பேத்திகள்
வட்ட நிலவுமிகக் கிட்ட இருக்கென்று
எட்டிப் பிடிக்கவே என்பேத்தி எத்தனிக்க
பட்டுக் கரங்களும் பட்ட நிலவினொளி
பட்டப் பகலாச் சுதே
(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
Super
ReplyDeleteThanks , Cheenu !
ReplyDelete