Search This Blog

Apr 2, 2019

பிரதோஷப் பாடல் - 15


சில மாதங்களுக்குப் பின், இன்றைய பிரதோஷப் பாடல்!

அன்புடன்

ரமேஷ்

பிரதோஷப் பாடல் - 15

நஞ்சுதன்னைத் தான ருந்தி தேவர் தம்மைக் காத்தவன்
செஞ்சடைவி ரித்து கங்கை தாங்கி தரையில் சேர்த்தவன்
அஞ்செழுத்து மந்தி ரத்தை ஓதி யவனை வேண்டினால்
அஞ்சலென்றும் தேவை யில்லை அமர லோகம் கிட்டுமே !

2 comments: