Search This Blog

Sep 29, 2018

பேத்திகளுக்குப் புரிவதில்லை




பேத்திகளுக்குப் புரிவதில்லை

கவிதை எழுதுகிறேன் என்ற பெயரில்

வெள்ளைத் தாள்களில் கிறுக்கிக் கிறுக்கிக் கிழித்துப் போடும் தாத்தாவைத் திட்டாத அம்மா

தான் செய்தால் மட்டும் ஏன் திட்டுகிறாள் என்று !


4 comments:

  1. En yendral Thathakalai Thitta Mudivathilai...................

    ReplyDelete
  2. Very true Ramesh. For the grandchildren, Grand parents are their playmates with whom comparisons can be made!!

    ReplyDelete
  3. நானும் பலமுறை எண்ணிப்பார்த்திருக்கிறேன், ஏன் இந்த அம்மாக்களுக்கு இதுபுரிவதில்லை , தாத்தாக்களையும் திட்டவேண்டும் என்று

    ReplyDelete
  4. நன்கு அவதானித்த முரண் ரமேஷ் சார்
    தாத்தக்களைத் திருத்த முடியாது.
    திருத்தியும் என்ன பயன்
    அடுத்த தலைமுறையையாவது காப்பாற்றலாமே என்ற ஆதங்கமோ என்னவோ. ��
    - இறைமதி

    ReplyDelete