Kanavugal Ninaivugal Kavithaigal Nikazhvugal
Search This Blog
Sep 7, 2018
வலிகள்
வலிகள்
வயதாகிவிட்ட தாத்தாவிற்கு
முதுகுத் தண்டின் L -4 L -5 ஜாயிண்ட்-இல் ப்ரொலாப்ஸ்* (Prolapse)
ஒன்றரை வயதுப் பேத்தியைத் தூக்கிக் கொஞ்சினால்
முதுகு வலிக்கிறது.
தூக்க முடியாமல் போனதால்
மனது வலிக்கிறது!----------------------
அன்புடன்
ரமேஷ்
1 comment:
GRC
September 8, 2018 at 9:02 AM
Excellent sir...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Excellent sir...
ReplyDelete