SWAMINATHAN CHINNASAMY KARNAN வெர்சஸ் SUPREME COURT
இன்று நாளேடுகளிலும், ஊடகங்களிலும் பரபரப்பாகப் பேசப்படும் ( இப்போது போலீசாரால் தேடப்படும்) ஒரு நபர் கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன்.
பல மாதங்களாக, தான் Scheduled Cast -SC -ஐ சேர்ந்தவர் என்பதால் ,தன்னை தன் சக நீதிபதிகள் தரக் குறைவாக நடத்துவதாகவும் , தனக்கு பெரும் அநீதிகள் அழைக்கப்படுவதாகவும் கூறி வந்த இவர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியையும், உச்சநீதி மன்ற நீதிபதிகளையும் விட்டு வைக்கவில்லை. இவர் தொல்லை பொறுக்காது இவரை இடமாற்றம் செய்த போதும்.பிற நடவடிக்கைகள் எடுத்த போதும் , அதை எதிர்த்து இவர் கூறி வந்த ஒரு காரணம், தான் ஒரு SC எண்பதாலேயே இவைகள் எடுக்கப்பட்டன என்பதாகும். இது தவிர, உச்ச நீதி மன்றத்தார் மீது இவர் "எடுத்துள்ள" நடவடிக்கைகளும், நீதி நிறுவனங்களையே மக்கள் ஒரு கேலிப்பொருளாக நினைக்கும் நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது. திரும்பத் திரும்ப SC வாதத்தை எடுத்து வைக்கும் இவரைப் பற்றி SC என்ற தலைப்பெழுத்துத் தொடரின் பல்வேறு அர்த்தங்களை உபயோகித்து ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
பி.கு : பாடலின் ஒவ்வொரு அடியும் மூன்று சீர்கள் கொண்டவை. ஆங்கிலமும், தமிழும் கலந்து இருப்பதால், இசையோடு படிப்பதற்கு ஏதுவாக , ஒவ்வொரு சீருக்கும் இடையே அதிக இடைவெளி விட்டுப் பிரித்து இருக்கிறேன். பாடலின் வலது பக்கப் பகுதியில் , அந்தந்த வரியில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் SC என்பதற்கு விரிவாக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடலைப் படித்து ஒளிப்பதிவும் செய்திருக்கிறேன்.
முதலில், இதை பற்றிக் கவலைப் படாமல் , பாடலை மட்டும் சந்தத்துடன்ப படித்து கேட்டு ரசியுங்கள்! பிறகு மீண்டும் படிக்கையில் , வலது பக்கக் குறிப்புகளை படித்துப் புரிந்துகொள்ளலாம்!
SC யாய் இருந்துபின்னர் SC -ஆகி
ஹைகோர்ட்டின் ஜட்ஜாக உயர்ந்த SC
"SC நான் என்பதனால் SC யாக
எனைநடத்தி SC- யாய்ச் செய்தா"ரென்றும்
'என்பேரை எழுதிவைத்த பலகையைத்தள்ளி
SCயால் SC க்கள் மிதித்தா"ரென்றும்
"SC யின் ஜட்ஜுகள் எல்லோருமே
SC க்கள் பலவுமே செய்தா"ரென்றும்
இப்படிப்பல காரணங்கள் விதம்விதமாக
தினம்கூவும் SC யாய் இருந்ததனாலே
SChபாதிப்போ இவர்க்கென் றெண்ணி
SCசெய்ய SCயை SC அமைத்தார்.
"SCஜட்ஜு போட்டஇந்த ஆணைகளெல்லாம்
எனக்கெல்லாம் SCயென் றெடுத்துக்கூறி
"நானென்ன SCயே இல்லாதவனா?
SC மட்டும் என்ன ஒரு SC பசுவா ?
என் பவரைக் காட்டுகிறேன் இவர்க்கே"என்று
SCக்கு கொடுப்பதுபோல் பிடிவாரண்டை
SCஜட்ஜ் மேலேயே திருப்பிவிட்டார்.
தான்ஒரு SCஎன்ற எண்ணத்தினால்
இன்றுஇவர் இழைத்திட்ட SC எல்லாம்
விளைவித்த SCயை SC கண்டு
வெலவெலத்துப் போயிருக்கும் நிலைமைஇன்று!
SCபோட்ட SCஇவர் என்றேகூறி
குலுங்கக்குலுங்க நாடெல்லாம் சிரிக்குது பாரு!
|
SC-SENIOR COUNCIL
SC-STANDING COUNCIL
SC- SWAMINATHAN CHINNASAMY KARNAN
SC-SCHEDULED CAST
SC-STEP CHILD
SC-SECONDARY CITIZEN
SC- Shoe-Chappal
SC- சக கோர்ட்டார்
SC-SUPREME COURT
SC- SERIOUS CORRUPTION
SC-சண்டைக் கோழி
SCh- SCHIZOPRENIA
SC-SANITY CHECK
SC-SPECIAL COMMITTEE
SC- SUPREME COURT
SC- SUPREME COURT
SC-சற்றும்
செல்லாது
SC-SPINAL CORD
SC- SUPREME COURT
SC-SACRED COW
SC-SIMPLE CRIMINAL
SC- SUPREME COURT
SC-SUPREME COMMANDER
SC- செய் கருமம்
SC-SYSTEMIC CHAOS
SC- SUPREME COURT
SC- SUIT-COAT
SC-SUPER CLOWN
|
-------------------------------------------------------------------------------------------------------------------------