இதற்கு முன்னுரை தேவை இல்லை !
அன்புடன்
ரமேஷ்
  
இன்று காலையில்  
நான் எழுந்து ,வெளியே வந்ததும்  
முதலாகப்    பார்த்த  
பால்பொட்டலம் கொண்டுவரும் பையனிடமும்  
பக்கத்து வீட்டுப் பாட்டியிடமும்  
"புத்தாண்டு வாழ்த்துக்கள்" 
என்று கூறினேன். 
புரியாமல் விழித்தார்கள! 
" ஹாப்பி நியூ இயர் " என்றேன். 
" விஷ் யூ தி சேம்  " என்றார்கள்.      
HAPPY TAMIL NEW YEAR 
 
தமிழ் வெல்க -இதற்க்கு பின்னுரையே தேவையில்லை!!
ReplyDeleteYes ... the unique nature of Tamilians who is obsessed to talking in English even to simple acts !
ReplyDelete