Search This Blog

Apr 30, 2016

புட்டபர்த்தி - 5

 
புட்டபர்த்தி - 5
புட்டபர்த்தி --( தொடர்ச்சி )

 
பிரசாந்தி நிலையத்தில் ,  எங்கும் நிறைந்து நிற்கும் பகவான் சத்ய சாயிபாபா பற்றிய ஒரு சிறு பாடலுடன்,  புட்டபர்த்தி பிரசாந்தி நிலையக் கோவில்கள் / சிலைகள்  பற்றிய இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.
அனைவருக்கும் பாபா அருள் புரிவாராக!
ஜெய் சாயி  ராம் !
அன்புடன் 
ரமேஷ் 


 
சுருள்முடி    தலைதனில்    விரித்திட்ட.   மகுடம்

அருள்விழி    சிரித்திடும்   அழகிய.  வதனம் 

பருத்தியில்    இருந்திடும்    சத்திய   சாயியின் 

திருவடித்    தரிசனம்    பிறவிப்   பேறே!  


                                                   (கலி விருத்தம்)

 

1 comment:

  1. பாபா வை பற்றி ஒரு வெண்பா எழுதி பாமரமக்களை கவர்ந்தது பாராட்டுக்குரியது !

    ReplyDelete