சில நாட்கள் முன்பு, எனது பிரதோஷப் பாடல் தொகுப்பின் 50 தாவது பாடலாய் பதிவு செய்து, அதனையுடன் இந்தத் தொகுப்பை நிறைவு செய்வதாகக் குறிப்பிட்டிருந்தேன் .
ஆனால் நேற்றைய பிரதோஷத்தன்று மீண்டும் நாகலிங்கேஸ்வரசர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்கையில் மனதில் எழுந்த ஒரு பாடல் இது!
எல்லாம் அவன் செயல்!
அன்புடன்
ரமேஷ்

Very nice . God Bless
ReplyDeleteExcellent
ReplyDeleteExcellent
ReplyDeleteஓம் நமசிவாய:
ReplyDelete