Search This Blog

Jul 17, 2023

துரைராசுக்கு வாழ்த்து



துரைராசுக்கு வாழ்த்து 

எழுபத்து ஐந்தை எட்டி  இருக்கும் 
கெழுதகை நண்பா! துரைராசா!

சிகைநரைத் தாலும் நகை நரைக்காத 
முகத்தில் சேர்த்த முறுவலுடன்

சகநட் போடும் உறவின ரோடும் 
சேர்ந்து கொண் டாடிடும் இந்நாளில் 

பழுதெதும் இல்லா உடல்நலத் தோடுநீ  
பலநாள் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் 

தொழில்நுட் பம்பல  செயல்முறை ஆக்கச்  
செய்யும் முயற்சிகள் சிறப்புறவே - நீ
 
வழிபடும் தெய்வங்கள் துணையாய் நின்று 
வெற்றியை அளிக்க வேண்டுகிறேன்.
 

அன்புடன் 

உன் நண்பன் 

ரமேஷ்.

2 comments:

  1. Nice .. We Wish Him Good Health & Great Success

    ReplyDelete
  2. வாழ்த்துகள்,நண்பரே!நீவிர் பல்லாண்டு காலம் மேலும் மேலும் புகழுடன்,நோய் நொடியின்றி மகிழ்வுடன் வாழ்க!பாலகிருஷ்ணன்,சென்னை.🌸💐💐💐💐💐💐💐🌸

    ReplyDelete