பிரதோஷப் பாடல் - 47
இன்றைய பிரதோஷப் பாடல்.
கீழ்க்கண்ட படத்தின் உந்துதலால் எழுந்தது!
பிரதோஷத்தன்று, நந்தியின் கொம்பினிடைவழியாக இறைவனை தரிசித்து, நந்தியின் காதில் நமது வேண்டுதல்களை உரைத்தோமாயின், அப்பிரார்தனைகள் நிறைவேறும் என்று கூறுவர்.
இது குறித்த ஒரு சிறு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
-----ஈசன் சந்தி** முந்தியே
குந்தி^ யுள்ள நந்திபின்னே
-----நிந்து# அந்த நந்தியின்
காதில் நமது விரும்புதலை
-----ஓதி வேண்டி வணங்கிடின்
ஆதிசிவன் அவன் அருளால்
-----அவை அனைத்தும் கிட்டிடும்
* வந்து கோயில் = கோவில் வந்து
** சந்தி = சன்னதி
^ குந்தி = கால் மடித்து அமர்ந்திருத்தல்
# நிந்து= நின்று
Nice
ReplyDeleteGood
ReplyDeleteVery nice
ReplyDeleteVery very nice
ReplyDelete