Search This Blog

May 13, 2022

வழக்கு

வழக்கு 

நேற்றைய செய்தித் தாளில் இடம் பெற்ற செய்தி  இது!


வழக்கின் முடிவு என்ன ஆகும் ? பொறுத்திருந்து பார்ப்போம்! இது பற்றி ஒரு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ் 


பேரக் குழந்தையை பெற்றுத் தருவதற்கு

நேரக் கெடுவைக் கொடுத்தே - கிழவிதன்

பிள்ளைமேல் மன்றத்தில்  போட்டாள்  வழக்கொன்றை 

"இல்லையேல் ஐங்கோடி தா."



12 comments:

  1. Funny story but it's illogical. Rs 5 cr in lieu of grandson does not make sense. Anyway, enjoyed your poem !

    ReplyDelete
    Replies
    1. It appears that the parents had other issues with their son and daughter in law. The 5 crore value was apparently what they spent for their sons education and pilot training abroad! They may be awarded some compensation in the form of maintenance as the court had held i other cases that the son is duty-bound to support the parents!

      Delete
  2. "தா" என்று முடிகிறது. வெண்பாவில் ஓரெழுத்து கடைச்சொல் உண்டா?? நாள், மலர், காசு, பிறப்பு என்று நாலு வகை படித்த நினைவு.

    ReplyDelete
    Replies
    1. ஈற்றடியின் மூன்றாம் சீர் ஒரசைச் சீராக வரலாம். உதாரணம் - க,கல்,கா,கால் . நாள் என்பதும் ஒரசைச் சீர்தான்!

      Delete
  3. இது நல்லா இருக்கே!

    ReplyDelete
  4. Nice but I'm not good at Nannnul Chuthiram. Somebody commented about the poem completing with single letter.

    ReplyDelete
  5. ஈற்றடியின் மூன்றாம் சீர் ஒரசைச் சீராக வரலாம். உதாரணம் - க,கல்,கா,கால் . நாள் என்பதும் ஒரசைச் சீர்தான்!

    ReplyDelete
  6. "ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் தன் மகனை ( "குழந்தை பெற்றோன்") என கேட்ட த் தாய் என்பதிற்கு மாறாக, வழக்கை தொடரும் அந்த உன்மத்தக் கிழவியை கண்டு வெகுண்டு எழ (எழுத) வேண்டாமா? நண்பா உந்தன் வெண்பாவில் "ஐங்கோடி" உடன் சேர்த்து உங்கள் கண்டனத்தை "ஒரு கோடி" கூட காட்டவில்லையே!!

    Nonetheless very good Venba. Thanks

    Venkat
    Venkat

    ReplyDelete