பிரதோஷப் பாடல் - 45
இந்த மாதம் 29-ம் தேதி பிரதோஷ தினத்தன்று எழுதிப் பதிக்க மறந்த பாடல் இது.
கிட்டத்தட்ட மூன்று மாத இடை வெளிக்குப் பின் ஒரு பாடலை இயற்றிப் பதிவு செய்கின்றேன் .
அன்புடன்
ரமேஷ்
அர்த்தநாரீஸ்வரர்
அம்புலியைத் தன்சிரத்தி லேவைத்த ஈசனை
அம்பலத்தில் நடமாடும் நீள்சடைக் கேசனை
அம்பிகைக்கு தன்னுடலில் பங்களித்த தேசனை
அம்பைய்த காமனை எரித்தகை லாசனை
நம்பியே மனதிருத்தி செய்திடுவோம் பூசனை!
Simple and nice.
ReplyDeleteThanks, Thyagu.
DeleteGreat to see you back in action. The poem, though simple, is most apt in description
ReplyDeleteThank you. Now i am in bangalore. Eill talk to you.
Deleteநீண்ட இடைவெளிக்குப்பின் பிரதோசப்பாடல் பதிவு கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி, சங்கரலிங்கம்.
DeleteExcellent
ReplyDelete,,,🙏🙏
DeleteAwesome Anna,ambeidhi enbadhu ezhuthu pizhaiyaanadhu Pol ulladhu.
ReplyDeleteஅம்பு + எய்த. = அம்பெய்த
Deleteமலரம்பை சிவன் மீது எய்த மன்மதனைக் குறிக்கும்.
Thanks, Thyagu.
ReplyDeleteபிரை சூடிய பித்தனை மிக நன்றாக போற்றி உள்ளீர்.
ReplyDeleteமிக்க நன்றி, ராம்கி.
Delete