நதி
தாகத்தைத் தீர்த்துக்கொள்ள
வேகமாக ஓடுகிறது நதி -
கடலை நோக்கி!
பாவம்!
அதற்குத் தெரியாது -------
கடல் நீர் உப்புக் கரிக்கும் என்று!
அன்புடன்
ரமேஷ்
The Thirsty River rushes towards the sea
Seeking to Quench its Thirst.
Alas!
But little does it know that
The sea water is Salty!
Implied message : Little does the River realise that it already has everything needed to quench it's thist!!
ReplyDeleteYou have brought out a great truth - humans run in search of happiness (but get only sorrow), without realising that they themselves are personification of happiness !!
I could not have explained it better! Thanks for your understanding and comment!
Deletepudhu kavidhai
ReplyDeleteshort and sweet!
"kadalai thedi nadhi
iyarkaai kaattum niyadhi!"
சிறப்பு.
ReplyDeleteநன்றி, இராம.கி
Deleteஇதை ஹைக்கூ வாக கொள்ளலாமா!
ReplyDeleteஇது ஹைக்கூ இலக்கணத்தில் அடங்காது.
Deleteமக்களின் தாகத்தை தணிக்கவே ஆறு ஓடுகிறது பல மாவட்டங்களை கடந்து. கடலில் கலந்தால் வியர்த்தனம். அணை க்கட்டில் தேக்கினால் அனைவரு க்கும் நன்மை!-- இது ஒரு விஞ்ஞானியின் தனிக்கருத்து!
ReplyDeleteஉன் கருத்தும் சரியே! ஒரு நதியின் ஓட்டத்தை பல பரிமாணங்களில் பார்க்கலாம்.அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி இருக்கிறேன்.
Deleteநல்ல பதிவு . வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி
Deleteவழியெங்கும், மக்களின் தாகம் தணிக்கவும், விவசாயிகளின் தேவைக்குமாக, தன்னை அளித்துக் கொண்டே செல்லும் நதி, கடலின் தாகத்தையும் தணிக்கிறது! (ஆம் ! தன்னிடம் உள்ள நன்னீரை, ஆவியாக, கடல் இழந்து கொண்டே உள்ளதே!)
ReplyDeleteநாட்டுக்குள் நுழைந்து, மக்களின் வாழ்வாதாரத்தை(நிலத்தடி நீர்) கடல் அழித்து விடாமலும் காப்பது நதி தானே !
உன் கருத்தும் சரியே! ஒரு நதியின் ஓட்டத்தை பல பரிமாணங்களில் பார்க்கலாம்.அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி இருக்கிறேன்.
Deleteஉன் கருத்தும் சரியே! ஒரு நதியின் ஓட்டத்தை பல பரிமாணங்களில் பார்க்கலாம்.அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி இருக்கிறேன்.
ReplyDeleteThanks a lot!
ReplyDeleteமற்றவர்கள் தாகத்தைத் தீர்ப்பதால் நதிக்குத் தாகம் வந்து விட்டதோ? சிறப்பான கவிதை.
ReplyDelete