கிருஷ்ணாவதாரம்
கண்ணன் அவதரித்த இன்றைய தினத்தில் கிருஷ்ணாவதாரத்தைப் பற்றி ஒரு சிறு பாடல் .
அன்புடன்
ரமேஷ்
பி.கு :
முந்தைய கோகுலாஷ்டமி தினத்தன்று எழுதி பதித்த பாடல்களை கீழ்கண்ட இணைப்புகளில் காணலாம்.
https://kanithottam.blogspot.com/2017/08/blog-post_12.html
http://kanithottam.blogspot.com/2016/08/blog-post_26.html
கிருஷ்ணாவதாரம்
*இருதாயைப் பெற்று **இருதாரம் ஏற்று
திரௌபதியைக் காக்க துகிலளித்து - அர்ச்சுனனின்
தேர்ஒட்டி போர்முடித்து கீதையெனும் நீதியை
பாருக் களித்தகண் ணன்.

(பல விகற்ப இன்னிசை வெண்பா )
*இருதாய் - பெற்ற தாய் தேவகி; வளர்த்த தாய் யசோதை. இருவரையும் கண்ணனே தேர்ந்தெடுத்ததால் "இருதாயைப் பெற்று " என்று கூறியுள்ளேன்.
** இருதாரம் - பாமா, ருக்மணி
** இருதாரம் - பாமா, ருக்மணி
Short and sweet.
ReplyDeleteBrevity the soul of wit . In short form you have explained about Krishana Avatharam .
ReplyDeleteநல்ல பாடல் . நன்றி
Nice. You have brought out the entire essence of Gita !
ReplyDeleteShort& sweet sir
ReplyDelete