(கொரானா) வலையில் சிக்கிய மீன்கள்
செய்தி :
காசிமேடு மீன் சந்தையில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம்!
சமூக இடைவெளி விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்ட மக்கள்!
பாடல் :
மீன்வாங்கச் சந்தைக்குச் சென்றோர் கொரானாவைத்
தான்வாங்கி வந்தார் திரும்புகையில் - ஏன்தானோ
மின்விளக்கின் மேல்விழுந்து மாய்கின்ற விட்டில்போல்
தன்னையே தண்டிக்கின் றார்?
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
அன்புடன்
ரமேஷ்
Very apt comparison with Vitiil poochi. Nice one. ☝️
ReplyDeleteThanks BV
DeleteThe normal callous attitude.Almost national and natural !
ReplyDeleteஐந்தரிவுள்ள மீன்கள் வலையில் மாட்டுவது தெரிந்தும் ஆறரிவுள்ள மனிதன் கொரோனாவில் மாட்டும் மதியீனத்தை பாடல் மூலம் நன்கு வெளிபடுத்தினீர்.
ReplyDeleteThank You,
Delete