கற்பது யார் ?- கொரானா பாசிடிவ் -1
ஒவ்வொருவரும் தாம் "கொரானா பாசிடிவா?, நெகட்டிவா?" என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் , இந்தக் கொரானாவால் சில பாசிடிவ்களும் நிகழ்கின்றன என்று ஒத்துக்க கொள்ளத்தான் வேண்டும்!
அப்படி ஒரு பாசிடிவ், இதோ!
அன்புடன்
ரமேஷ்
கற்பது யார் ?
பள்ளியின் புத்தகப் பக்கம் பிரித்துத்தம்
பிள்ளைக்கு பாடம் படிக்கையிலே - உள்ளபடி
கற்பதுயார் பிள்ளைகளா ? இல்லையவர் பெற்றோரே
கற்கின்றார் பாசப்பா டம்!

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
உண்மை
ReplyDeleteGood one. It is preferable that parents limit their studies to paasa paadam, since they may find the current day school lessons to be beyond their comprehension !!
ReplyDeleteAbsolutely correct.Parents are also learning.
ReplyDelete