வண்டியின் அடியில் ------
அடாத மழையில் , ஒதுங்க இடமின்றி, தனது பழவண்டியின் அடியில் ஒதுங்குகிறான் இந்த பழ வியாபாரி.
இன்று அவன் விற்பனை ஒரு கேள்விக்குறியே !
இந்தப் புகைப்படத்தைப் பார்த்து எழுதிய பாடல்!
அன்புடன்
ரமேஷ்
அடாத மழையில் , ஒதுங்க இடமின்றி, தனது பழவண்டியின் அடியில் ஒதுங்குகிறான் இந்த பழ வியாபாரி.
இன்று அவன் விற்பனை ஒரு கேள்விக்குறியே !
இந்தப் புகைப்படத்தைப் பார்த்து எழுதிய பாடல்!
அன்புடன்
ரமேஷ்
கூழாக்கி உண்ணும் பழவணிகன் வாழ்க்கையினை
பாழாக்க வந்த பெருமழையே -- ஏழையவன்
ஒண்டி ஒதுங்கும் புகலே சகடத்து*
வண்டி அடியிலே காண் !
( இரு விகற்ப நேரிசை வெண்பா )
* சகடம் = சக்கரம்
|
No comments:
Post a Comment