பிரதோஷப் பாடல் - 23
இன்றைய பிரதோஷப் பாடலை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்!
அன்புடன்
ரமேஷ்
அருள்செயும் இருவிழி மறத்தினை எரித்திடும் ஒருவிழி முகத்தினில் இருத்தியவா
கருவிழி இரண்டையும் பிரித்துஉன் முகத்தினில்
பொருத்திய வேடற்கு அருளியவா
பிரம்பில் அடிபட்டு முதுகில் மண்சுமந்து பெரிய கிழவிக்கு உதவியவா
தெரிந்தும் தெரியாது அறிந்தும் அறியாது புரிந்த பிழைபொறுத்து அருள்வாயே!

மிக அருமை
ReplyDelete