தேர்தலில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருந்த பணத்தை வருமான வரி அதிகாரிகள் கிட்டுக்கிப் பிடி போட்டு பிடித்து வருகிறார்கள். மாகாண வாரியாக பிடிபட்ட பணப் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
அதில் இன்றைய நிலவரப்படி , தமிழ் நாடு முதலிடம் பெற்றிருக்கிறது!
சாதாரணமாக, முதலிடம் பெற்று சாதனை புரிந்தவர் தலை நிமிர்ந்து நடப்பார்.
ஆனால் இந்த முதலிடம் -----??????
அன்புடன்
ரமேஷ்
தமிழ்நாடே முதல் ; ஆனால்--------
தலைநிமிர முடியலே!
தமிழ்நாடே முதல் - ஆனால் தலைநிமிர முடியலே!

பறிமுதல் பணப் பட்டியலில் நம்நாடு முழுவதில்
தமிழ்நாடே முதல்-ஆனால் தலைநிமிர முடியலே!
காட்பாடியில் வேட்பாளரும் கணக்கில்வரா பணத்தையே
ஓட்டுப்போட நோட்டுகொடுக்க கட்டுக்கட்டா அடுக்கினார்
வருமான வரிவாரியப் பொறியில் அவர் சிக்கவே
தேருதல் நடக்கும் நாளையே தள்ளிப்போட லாச்சுதே
ராதாகிருஷ்ணன் நகர்தொடங்கி அரவங் குறிச்சி அதனுடன்
போதாதற்கு தஞ்சாவூரு தொகுதியுமே தொடர்ந்தது
ரத்துசெய்த தேர்தல்லிஸ்ட்டு இன்றுமீண்டும் வளருது
கத்திக்கத்தி என்னசெய்ய? காதில்யார்க்கும் கேட்கலே !
திட்டமிட்டு செய்யும்இந்த திருட்டுக்காரி யத்திலே

உமிழ்ந்துகாரித் துப்பினாலும் ஒருவருக்கும் உரைக்கலே !

No comments:
Post a Comment