பிரதோஷப் பாடல் 4
இன்று- திங்கட்கிழமை, திருவாதிரை நட்சத்திரம், திரயோதசி.
இந்த மூன்றும் சேர்ந்து வரும் பிரதோஷ தினம் 108 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருமாம்!
இந்த பிரதோஷ தினத்தன்று சிவபெருமானைத் துதித்து, ஒரு பாடல்!
அன்புடன்
ரமேஷ் .
பிரதோஷப் பாடல்- 4
                                                                      
* ஏலாத = இயலாத

காதினிக்கும் பஞ்சாட் சரசிவ நாமத்தை 
ஓதித்  தொழுபவர்க் கெல்லாமிம்  மேதினியில்
சாதிக்க ஏலாத*  காரியம்  இல்லையே  
ஆதிரை யானருளி  னால் 
* ஏலாத = இயலாத
 
Dear Ramesh . You have sent the speciality of this year Pradosham which is very informative till now not known to me. Thank you so much As it is I am regularly chanting Siva puranam for the past 3o yrs or more. This year my chanting of Siva puranam is a SPECIAl.
ReplyDeleteALARMELU rISHI