ஆலங்குடி ஆஞ்சநேயர்
என்னுடைய சென்ற பதிவிலே ஆலங்குடியில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயரைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன்.
அன்புடன்
ரமேஷ்
ஒப்புகை : இந்தப் பதிவில் இடம் பெற்றிருக்கும் படங்கள் கீழ்கண்ட பதிவிலிருந்து நன்றியுடன் எடுக்கப்பட்டவை.
gkamesh.wordpress.com/tag/alangudi-hanuman
ஆலங்குடி ஆஞ்சநேயரைப் பற்றிய முழுத் தகவல்களையும் அறிய விரும்புவோர் இந்தப் பதிவை அணுகலாம்.
என்னுடைய சென்ற பதிவிலே ஆலங்குடியில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயரைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன்.
இங்கிருக்கும் ஆஞ்சநேயர் , விஸ்வரூப சங்கடஹர மங்கள ஆஞ்சநேயர் என்று அறியப்படுகிறார்.
இந்த ஆஞ்சநேயர், சஞ்சீவினி மலையிலிருந்து எடுக்கப்பட்ட விஷால்ய கரணி , சவரண கரணி , சந்தான கரணி , ம்ருத சஞ்சீவினி என்னும் நான்கு வித மூலிகைகளைத் தன் இடுப்பில் முடிந்து வைத்திருப்பதைக் காண முடிகிறது. இதுவே இவ்விக்கிரஹத்தின் தனித் தன்மை.
அறுபது டன் எடையும், முப்பத்தி இரண்டு அடி உயரமும் கொண்ட இந்த ராமதூதனைப் பற்றி , கலி விருத்தத்தில் அமைந்த ஒரு பாடல் இப்பதிவில் .
ரமேஷ்
ஒப்புகை : இந்தப் பதிவில் இடம் பெற்றிருக்கும் படங்கள் கீழ்கண்ட பதிவிலிருந்து நன்றியுடன் எடுக்கப்பட்டவை.
gkamesh.wordpress.com/tag/alangudi-hanuman
ஆலங்குடி ஆஞ்சநேயரைப் பற்றிய முழுத் தகவல்களையும் அறிய விரும்புவோர் இந்தப் பதிவை அணுகலாம்.
ஆலங் குடிக்கு இருகல்* அருகே
சாலை மருங்கில் ஞான புரியில்
சிலை வடிவாக அனுமனின் தோற்றம்
மலையென எழும்பி முகில்தொடும் ஏற்றம்.
முப்பத் தீரடி கற்சிலை வடிவில்
செப்பர்க் கரிய விஸ்வரூ பத்தில்
சங்கடம் அறுக்கும் மங்களத் தோற்றம்**
இங்கே காண்போம் ! இதற்கிணை ஏது ?
இடர்களை யும்நால் மூலிகை*** களைத்தன்
இடையி லிருத்திய இறைவனை வணங்கு.
சாலை மருங்கில் ஞான புரியில்
சிலை வடிவாக அனுமனின் தோற்றம்
மலையென எழும்பி முகில்தொடும் ஏற்றம்.
முப்பத் தீரடி கற்சிலை வடிவில்
செப்பர்க் கரிய விஸ்வரூ பத்தில்
சங்கடம் அறுக்கும் மங்களத் தோற்றம்**
இங்கே காண்போம் ! இதற்கிணை ஏது ?
சஞ்சீ வினிமலை தனையடி பெயர்த்து
அஞ்சன வண்ணனின் இளவலைக் காத்தோன் இடர்களை யும்நால் மூலிகை*** களைத்தன்
இடையி லிருத்திய இறைவனை வணங்கு.
செஞ்சுட ரோனைப் பந்தென் றெண்ணி
பிஞ்சு வயதிலதைப் பிடிக்கப் பறந்தோன்****
பிஞ்சு வயதிலதைப் பிடிக்கப் பறந்தோன்****
பஞ்சென லங்கையை தீயிட் டெரித்த
அஞ்சனை புத்ரன் அனுமனை வணங்கு
அகழா ழியினைத் தாண்டிச் சென்று
பகையோர் நடுவில் பாவையைக் கண்டு
கணையா ழிதந்து கலக்க மொழித்த
இணையில் மாருதி வீரனை வணங்கு
(கலி விருத்தம்)
* - The place where it is situated is known a gnanapuri and is about two miles before alangudi in the main road, as we travel from Kumbakonam
**- The Anjaneyar is known as Viswaroopa Sangadahara Mangala Anjaneyar.
***- Tucked in his waist are the four Mooligaigal Vishalya Karani, Savarana Karani, Santhana Karani and Mrita Sanjeevini each having different curative properties.
****- Reference is made to the legend in which Hanuman, as a young kid, flies towards the Sun, mistaking it to be a ball which he wanted to play with.

அருமை!! அருமை!!!!
ReplyDeleteஆஞ்சநேயரின் பெருமை
அலர்மேலு ரிஷி