Search This Blog

Sep 17, 2016

மனீஷ பஞ்சகம் -1


மனீஷ பஞ்சகம் - 1

 Manisha panchakam is one of the great compositions of Adi Shankara  in which he expounds his Advaita philosophy in all its glory . Advaita, the nondualistic philosophy propounded by  Adi Shankara, does not recognize differences between people based on caste, creed, religion, gender etc since we are all the manifestations of the same Brahman.

Adi ShankarAcharya,  was on the way to the temple after finishing his bath in the Ganges at  Varanasi, the ancient sacred city of India, and the home to the famous Kashi Visvanatha temple.  Suddenly he saw a Chandala (an outcaste), on the way, and beckons to him to keep a distance, as per the practice and custom in those days, without realising that the  outcast is none other than the Lord Shiva Himself!  At such beckoning, the Lord , who is in the guise of Chandala , addresses his devotee  as under:

  O great ascetic! Tell me . Do you want me to keep a distance from you, by uttering ’go away’ ’go away’ taking me to be an outcaste ? Is it addressed from one body made of food to another body made of food, or is it consciousness from consciousness — which, O, the best among ascetics, you wish should go away, by saying “ Go away, go away”? Do tell me.

 

அன்னமயாத் அன்னமயம் அதவா சைதன்யமேவ சைதன்யாத் I 
யதிவர தூரிகர்த்தும் வாஞ்சசீ கிம் ப்ருஹீ கச்ச கச்சேதி II 

ப்ரக்யக்வ்ஸத்துனி  நிஸ்தரங்க சகஜானந்தாவ போதாம்புதௌ 
விப்ரோயம் ஸ்வபசோ (அ)யமித்யபி மஹான் கோ(அ)யம் விபேதப்ரம (ஹ) I 
கிம் கங்காம்புனி பிம்பிதே (அ)ம்பரமனொவ் சாண்டாள  வீதிபய(ஹ )
பூரே வாந்தரமஸ்தி காஞ்சுகனகடீ ம்ருத்கும்பயோர்வா(அ)ம்பரே  II 


This question in the first two stanzas of the  Manisha Panchagam forms the prologue .


This question , is  set in in a poetic form in Tamil, ( Vanji Viruththam )  ,  by me.

Hope you like it.

V.Ramesh  ( Kanithottam )

PS : Adi Shankara realises his folly and his response forms the  next five stanzas ( panchagam )  of this composition. These will follow , with their Tamil versions , in due course!






தவம்செயும்   துறவியில்     சிறந்தவரே!
எவரை   எதைப்போ எனவுரைத்தீர் ?
உடலி     லிருந்து    உடலினையா?
உள்ளுறை  அறிவை  அதனின்றா ?


ஆன்மா  ஒன்றாய்    இருக்கையிலே
அந்தணன்     புலையன்      எனவுண்டோ ?
ஆதவன்    பிரதிபலிப்    பொன்றேதான்
கவின்கங்கை  யிலும்கழிக்   குட்டையிலும் !

மண்ணால்    செய்த      பானையுள்ளும் ,
பொன்னால்     செய்த   பானையுள்ளும் ,
விண்ணாய்    இருந்து    நிரப்புவது
ஒன்றே   என்று  அறியாயோ ?     (வஞ்சி விருத்தம்)

ஆதி சங்கரர் தன தவறை உணர்ந்து இறைவனைத் துதித்து அளித்த பதில் அடுத்தடுத்த பதிவுகளில். !

அன்புடன்
ரமேஷ்
 
 


4 comments:

  1. உங்கள் புலமை கண்டு வியப்படைந்தோம் - இது ஒரு தமிழ் மொழி பெயர்ப்பா அல்லது உங்கள் தமிழ் புலமை கொண்டு கற்பனையில் எழுதியதா என்பதை விளக்குங்கள்.

    ReplyDelete
  2. பாராட்டுக்கு நன்றி.
    இது ஆதி சங்கரரின் மனீஷா பஞ்சகத்தின்மொழி பெயர்ப்பு. முடிந்தவரை, மூலத்தாய் , அதில் கூறப்பட்ட கருத்துக்களுடனும், உவமைகளுடன் மொழி பெயர்த்து, தமிழ்க் கவிதையாக வடித்திருக்கின்றேன் .

    ReplyDelete
  3. This indeed is creativity and raising the bar!
    Classic approach and very interesting.
    Best wishes

    ReplyDelete
  4. Ramesh, you are a genius. This is extraordinary work.

    ReplyDelete