வலஞ்சுழி விநாயகர்
வலம்வளைத்த துதிக்கையனை வலஞ்சுழி விநாயகனை
விளம்பரிய சோதியனை வேழமுக வேதியனை
உலகத்து மாந்தருக்கு நலம்புரியும் நாயகனை
வலம்புரிந்து உளமுருக வாழ்த்திப் பணிவோம்.
http://temple.dinamalar.com/ New.php?id=664
என்னுடைய 101-ம் பதிவை ஒரு விநாயகர் துதியோடு துவங்குகிறேன்.
இந்தத் துதி , வலஞ்சுழி விநாயகருக்கு!
சாதாரணமாக , பிள்ளையார் சிலைகளில் அவரது தும்பிக்கை இடது பக்கம் வளைந்திருக்கும்.
ஆனால் சில பிள்ளையார் சிலைகளில் தும்பிக்கை வலது பக்கம் வளைந்திருக்கும். இப்படி வலப்பக்கம் வளைந்த துதிக்கை உடையவர் வலஞ்சுழி விநாயகர்.
இது பற்றிய முழு விவரங்களை அறிய விரும்புபவர்கள் , இந்தப் பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள தொடர்புக்குச் செல்லவும்!
இப்போது எனது விநாயகர் துதி
அன்புடன்
ரமேஷ்
வலம்வளைத்த துதிக்கையனை வலஞ்சுழி விநாயகனை
விளம்பரிய சோதியனை வேழமுக வேதியனை
உலகத்து மாந்தருக்கு நலம்புரியும் நாயகனை
வலம்புரிந்து உளமுருக வாழ்த்திப் பணிவோம்.
http://temple.dinamalar.com/
Congratz....100+ not out and going strong. Let Lord Ganesh be with you!
ReplyDelete