மகாகவி காளிதாசின் படைப்பு சியாமளா தண்டகம். தேவி அருள் பெற்ற உடனே அவர் இயற்றிய முதல் கவிதை.
என்னுடைய நண்பர் தியாகராஜன் சில நாட்களுக்கு முன் எனக்கு இந்த படைப்பின் சம்ஸ்க்ருத வடிவை அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் அனுப்பி இருந்தார்.
அதனுடைய முதல் நான்கு ஸ்லோகங்களும் நான் சிறு வயதிலே கற்றவை.!
இந்த ஸ்லோகங்களை தமிழ்க் கவிதை வடிவில் படித்திருக்கிறேன்.
படித்து மகிழ்க! தேவி அருள் பெருக!
அன்புடன்
ரமேஷ்

Shyamala Dhandagam is Mahakavi Kalidas’s creation. This was
the first poem composed by him after he got Devi’s blessings.
Some time back, My friend Thyagarajan, sent me the Sanskrit
version of this , with an English translation.. I had been taught the first
four stanzas - slokas- in my childhood. Now I have tried to render
these slokas in Tamil.
Read, enjoy and get the blessings of Devi.
V.Ramesh
|
No comments:
Post a Comment