அழைப்பு 
பொழுது போக்காய்     பாடல்சில       எழுதுமென்       படைப்பினைப்  
பழுதுபார்த்து      பிழைகள் நோக்கி       பாட ம் சொல்ல       வேண்டியே  
எழுத்தை உழுது       கவிதை விளைக்கும்   விழுமிய தமிழ்       மாந்தரை 
தொழுது வேண்டி        இத்தளத்தில்       நுழையுமா       றழைக்கிறேன்
உங்கள்  கருத்துக்களையும்  திருத்தங்களையும் வேண்டி 
அன்புடன் 
ரமேஷ 
 
No comments:
Post a Comment