சனிப் பிரதோஷப் பாடல்-
இன்றைய பதிவு ஒரு மீள் பதிவு.
சென்ற பதிவின் போது போது பாடலை ஒலிப்பதிவு செய்யவில்லை. இப்போது பாடல் ஒலியுடன்!
அன்புடன்
ரமேஷ்
இன்று பிரதோஷம்.
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது.
அன்று இறைவனை வணங்குபவர்களுக்கு பலமடங்கு அதிகமாக பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த சனிப்பிரதோஷ மகிமைபற்றி ஒரு பாடல்.
\அன்புடன்
ரமேஷ்
தனித்துவத் துடன்விளங்கும் சனிப்ரதோஷ வேளையில்
பனித்தசடைப் பரமன்பாதம் பணிந்துபோற்றி வணங்குதல்
துணிக்கும் பிறவித்தளைகளை ! இனிக்குமிந்தப் பிறவியும் !
ஹர ஹர மகாதேவா
ReplyDelete🙏
ReplyDeleteசிவ சிவ ஹர ஹர மஹாதேவா!
ReplyDelete