சென்ற மாதம் சென்னை மரீனா கடற்கரையில் நான் பிடித்த புகைப்படம் இது!
இதை நான் நண்பர்கள் சிலருடன் பகிர்ந்து கொண்டபோது, ஒரு நண்பர் " இப்படத்துடன் அது பற்றிய ஒரு பாடலையும் எழுதிப் பதித்திருக்கலாமே!" என்ற ஒரு கருத்தைத் தெரிவித்தார்.
அந்த உந்துதலில் விளைந்த பாடல் இது!
அன்புடன்
ரமேஷ்
பி.கு: இந்தப் படத்தில் இருக்கும் இளைஞர்கள் என்னுடைய இரு மகன்கள்!
கடற்கரைக் காட்சி
மெல்லக் கிழக்கினிலே மேலுழும்பும் சூரியன்தன்
வெள்ளைக் கதிர்க்கொற்றை அள்ளித் தெளிக்கையிலே
வெள்ளித் தகடென்று மின்னும் கடலெந்தன்
உள்ளத்தை கொள்ளைகொள் ளும்
”தகடாக” என்பதைத் ”தகடென்று” என மாற்றினால் செப்பலோசை இன்னும் சிறக்கும்.
ReplyDeleteஇராம.கி.
கருத்துக்கு நன்றி, இராம.கி.
Deleteமாற்றம் செய்யப்பட்டது.!
சூரியனுக்கு பதிலாக கதிரவன் என்று கை ஆண்டிருக்கலாமோ?
ReplyDeleteAnyway,your focus was on the sun rising whereas mine is on your son rising!
Like the pun. Not for nothing you are known as 'Pun'dithar!
Deleteகதிரவன் என்று மாற்றினால் தளை தட்டும்! வெண்பா இலக்கணத்துக்கு உட்படாது!அதனால் சூரியன் என்ற சொல்லை கையாண்டு இருக்கிறேன்.
Your poems reflect the spontaneity that’s what I like !
ReplyDeleteRamani.
Thanks, Ramani!
Deleteகாலைக்கதிரவன் போல்
ReplyDeleteகனித்தோட்டமும்
மின்னலெனத் தோன்றியதே! GR
நன்றி, ஜீ.ஆர்.
ReplyDeleteApart from my friends, this one beauty I miss not being in chennai. I think i like your spontaneous poems. love/mn
ReplyDeleteThanks MN. How are you doing? Have you checked woth your doctor and got yourself vaccinated?
DeleteSuper Ramesh ❤️
ReplyDeleteThanks You , Aravind.
Deleteபுகைப்படமும் அதற்கான கவிதையும் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி , சங்கரலிங்கம் !
DeleteExcellent photo and beautiful poem!
ReplyDeleteThanks, Bala! what is the news at Sanmar? Please call when free.
ReplyDeleteகவிதை நன்று. நீர் பி சி ஸ்ரீ ராமருக்கு போட்டியாக வரலாம்.
ReplyDeleteBeautiful lines. Lovely description of the sun and the sea!
ReplyDelete