வியாபார தந்திரம் ?
கொரானா கவிதை - 12
சிறுவயத்தில் நான் பார்த்த படம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
அந்தப் படம் "சபாஷ் மீனா".
இந்த வயதொத்த அனைவரும் அதை பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அந்தப் படத்தில் வேலையில்லாத கதாநாயகன் , பைழைக்க ஒரு நூதனமான வழியொன்றைக்
கடைப்பிடிக்கிறான்.
அவனுடைய கூட்டாளி முதலில் சென்று கல்லெறிந்து வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களை
உடைத்துவிட்டு ஓடி விடுவான்.
சற்று நேரம் கழித்து கதாநாயகன் வந்து அதை பழுது பார்த்து பணம் சம்பாதிப்பான்.
கீழ்க்கண்ட செய்தியைப் படித்தவுடன், எனக்கு இந்தப் படம்தான் நினைவுக்கு வந்தது!
செய்தி :
கொரானா னாய் பரவுதலைத் தடுக்க முகமூடி, உடற்கவசங்கள் முதலிய பாதுகாப்புப்
பொருள்களும், நோய் உண்டா எனக் கண்டுபிடிக்கும் சோதனைக்கு கருவிகளும்
மிகப்பெரிய அளவில் சீனாவில் இருந்து வாங்கப்படுகின்றன.
மிகப்பெரிய அளவில் சீனாவில் இருந்து வாங்கப்படுகின்றன.
இதுகுறித்து ஒரு பாடல்!
அன்புடன்
ரமேஷ்
பாடல் :
இலவசமாய் நோயொன்றை ஏற்றுமதி செய்தவனே
பலகோடி முகமூடி உடற்கவசம் இவற்றுடனே
இலட்சக் கணக்கினிலே சோதனைக் கருவிகளை
விலைக்கு விற்கிறான் பார்.
It’s possible. China sees business in every crisis.
ReplyDeleteஉண்மை அருமையாக சொல்லப்பட்டுள்ளது
ReplyDeleteWill the truth come out any time?
ReplyDeleteI don't suppirt China, but it is not fully responsible for pandemic. None can of course deny disease irigin as Wuhan, China, Every nation, abd its citizens are in the same group fir causing the pandemic. Lyrics may convey full blame on one. Any how contention is taken.
ReplyDeleteTo be fair to the Chinese, they were only following the Tamil maxim "yaan petra inbam ......" :-)
ReplyDeleteXi must have learnt it while walking around Mahabalipuram.Its all Modi's fault :-(
Nice poem.
ReplyDeleteIt may seem that China has gained using the decease.But this is only momentary gain.In future most of the countries in the world will think more than once before having commercial dealing with China.All the benefits gained by that country because of glovalidation will be wiped out soon. India has started taking action in this direction yesterday.
ReplyDelete