கொரானா கவிதை - 3
தீண்டாமை யைத்தவிர் ஊரோடு வாழென்று
ஆண்டாண்டாய் கேட்டிருந்த நீதிக்கு மாறாக
தீண்டாதே தள்ளிப்போ ஊரை ஒதுக்கிடென
வேண்டுகிறோம் மற்றோரை இன்று !
(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
ரமேஷ் (கனித்தோட்டம் )
தீண்டாமை யைத்தவிர் ஊரோடு வாழென்று
ஆண்டாண்டாய் கேட்டிருந்த நீதிக்கு மாறாக
தீண்டாதே தள்ளிப்போ ஊரை ஒதுக்கிடென
வேண்டுகிறோம் மற்றோரை இன்று !
(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
ரமேஷ் (கனித்தோட்டம் )
உண்மை . கரோன தீர ஒரு கவிதை எழுதலாமே
ReplyDelete