Search This Blog

Nov 25, 2016

தசாவதாரம்- 2- கூர்மாவதாரம்


தசாவதாரம்- 2 

கூர்மாவதாரம் 

தேவர்களுக்கும் , அசுரர்களுக்கும் இடையே போராட்டங்கள் நடைபெற்று வருகையில், ஒரு சமயம் துர்வாச முனிவரின் சாபத்தால், தேவர்கள் வலுவிழக்க நேர்ந்தது. அவர்கள் திருமாலை வேண்ட, அவர் தேவர்களையும் அசுரர்களையும் , இருவரும் சேர்ந்து பாற்கடலைக்  கடையுமாறும் , அதிலிருந்து வெளிவரும் அமுதத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளுமாறும் கூறினார். வாசுகியை கயிறாகவும், மந்தாரமாலையை மத்தாகவும் கொண்டு அவர்கள் கடைகையில் , மலை கீழே அமிழாமல் , ஒரு பெரும் ஆமை வடிவெடுத்து , திருமால் அதைத் தாங்கிப் பிடித்தார். இந்த அவதாரமே கூர்ம அவதாரம்.

இது பற்றிய வெண்பா இங்கே !

கடைந்த பின் என்ன ஆயிற்று? அசுரர்களுக்கும் அமுதம் கிடைத்ததா? முழுக்கதையும் கீழே ஆங்கிலத்தில் .

அன்புடன் 

ரமேஷ் 

முதல் அவதாரமான மச்சாவதாரம் பற்றிய சென்ற மாதப் பதிவைப் பார்க்க
இந்த இணைப்பைப் பார்க்கவும்.
http://kanithottam.blogspot.in/2016/10/1.html






 

மந்தார மாமலையை   மத்தாக ஆக்கியே
இந்திர தேவ ரசுரர் - இணைந்துவெண்        
பாற்கடலை யேகடைய அம்மலையைத் தாங்கினார்
கூர்மாவ  தாரத்   திலே.                

.

In KURMA Avatar, Lord Vishnu incarnates himself as a tortoise.

In the saga of battle between the Devas  and the Asuras, on one occasion the gods suddenly lost all their strength due to a curse by the short-tempered sage Durvasa and approached Vishnu for help. Vishnu then asked them to churn the ocean of milk using Mount Mandara as  the churning stick . He requested them to ask them the help of Asuras in lifting the mountain in exchange for offer of the share of nectar of immortality that would ensue from the churning. Both the devatas and the asuras churned the ocean using the serpent Vasuki as the rope. At the start, playing a Machiavellian trick, Indra, king of the gods asked the asuras for the head end of vasuki. But asuras suspecting foul play, took the head end, only to be deceived as the poison from Vasuki was slowly weakening them. But as churning was proceeding the mountain was sinking and then Lord Vishnu took the form of the tortoise KURMA and kept the mountain afloat.
As soon as the bowl of amrita, the nectar of immortality was out, the asuras grabbed it. Then Lord Vishnu took the form of an apsara, a beautiful maiden, and seduced the asuras into letting her distribute the nectar and also to abide by her order of distribution. As soon as the devatas were served the maiden disappeared thus totally deceiving the asuras and making them totally weak.

See the earlier post
http://kanithottam.blogspot.in/2016/10/1.html
for Machchaavathaaram.

No comments:

Post a Comment